×

தினசரி 1ஜிபி டேட்டா ரீசார்ஜ் திட்டம் நிறுத்தப்பட்ட விவகாரத்தில் தலையிட TRAI மறுப்பு..!!

மும்பை: தினசரி 1ஜிபி டேட்டா ரீசார்ஜ் திட்டத்தை நிறுத்திய ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் முடிவில் தலையிட TRAI மறுப்பு எனத் தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், இரு நிறுவனங்களும் எந்தத் தவறும் செய்யவில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளது.

Tags : TRAI ,Mumbai ,Jio ,Airtel ,
× RELATED கடும் எதிர்ப்பை மீறி அமலுக்கு வந்தது...