×

கரூரில் திமுக முப்பெரும் விழாவில் 3 லட்சம் தொண்டர்கள் பங்கேற்க வாய்ப்பு: அமைச்சர் முத்துசாமி பேட்டி

கரூர்: கரூரில் வருகின்ற 17ம் தேதி நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் 3 லட்சம் தொண்டர்கள் பங்கேற்க வாய்ப்புள்ளதாக அமைச்சர் முத்துசாமி பேட்டி அளித்தார். இந்த விழா 2026 தேர்தலுக்கான திருப்புமுனையாக அமையும். ஏற்கனவே திமுக வெற்றியை நோக்கி வெகு தூரம் சென்று விட்டது. இந்த விழா அதற்கு மேலும் வலு சேர்க்கும் என தெரிவித்தார்.

Tags : Dimuka Mupperum Festival ,Karur ,Minister ,Muthusamy ,MUTHUSAMI ,DIMUKA MUPERUM FESTIVAL ,2026 election ,Dimuka ,
× RELATED நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்க...