×

ஃபிசியோதெரபிஸ்ட்கள் ‘டாக்டர்கள்’ என கூறிக் கொள்ளலாம் – ஒன்றிய அரசு

டெல்லி : ஃபிசியோதெரபி மருத்துவர்கள் தங்களை ‘டாக்டர்கள்’ என கூறிக் கொள்ளக் கூடாது என்ற உத்தரவை அடுத்த நாளே திரும்பப் பெற்றது ஒன்றிய அரசு. இவ்விவகாரத்தில் விரிவான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டி உள்ளதால் இந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டது என விளக்கம் அளித்துள்ளது.

Tags : EU government ,Delhi ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அத்யாயன உற்சவம் தொடங்கியது