- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வேலூர்
- ராணிப்பேட்டை
- காஞ்சிபுரம்
- திருவண்ணாமலை
- விழுப்புரம்
- கடலூர்
- கள்ளக்குறிச்சி
- அரியலூர்
- பெரம்பலூர்
- திருச்சி
- திண்டுக்கல்
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- தஞ்சாவூர்
- திருவாரூர்
- புதுக்கோட்டை
- சிவகங்கை...
தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் 18 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.
