- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- டெல்டா நிறுவனம்
- கிருஷ்ணகிரி குருபரப்பள்ளி
- கிருஷ்ணகிரி
- டெல்டா எலெக்ட்ரானிக்ஸ் கம்பெனி
- ஓசூர்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி குருபரப்பள்ளியில் டெல்டா நிறுவனத்தின் உற்பத்தி ஆலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ஒசூரில் ரூ.450 கோடியில் டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவன விரிவாக்கத்துக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவன விரிவாக்கம் மூலம் 400க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
