×

அமெரிக்காவுடன் நவம்பர் மாதத்திற்குள் வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படும்: ஒன்றிய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல்

 

டெல்லி: இந்தியா-அமெரிக்கா இடையேயான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் நவம்பர் மாதத்திற்குள் இறுதி செய்யப்படும் என ஒன்றிய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தகவல் தெரிவித்துள்ளார். இருநாடுகளுக்கும் சாதகமான சூழலில் பேச்சுவார்த்தைகள் முன்னேறி வருவதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்

Tags : United States ,Union ,Trade Minister ,Piyush Goyal ,Delhi ,India ,United ,States ,Union Trade Minister ,
× RELATED கடும் மூடுபனி காரணமாக அசாமில் ரயில்...