×

தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 

சென்னை: தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் ஒசூரில் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தூத்துக்குடியை தொடர்ந்து ஓசூரில் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ரூ.24,307 கோடிக்கு 92 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளன. ரூ.24,307 கோடி முதலீடுகள் மூலம் 49,353 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்

 

Tags : Chief Minister ,M.K. Stalin ,Tamil Nadu Investors Conference ,Chennai ,Hosur ,Department of Industry, Investment Promotion and Commerce ,Thoothukudi ,Stalin ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்