×

முல்லைப் பெரியாறு அணையில் துணைக் கண்காணிப்பு குழு ஆய்வு

 

இடுக்கி: முல்லைப் பெரியாறு அணையில் துணைக் கண்காணிப்பு குழு ஆய்வு செய்து வருகிறது. துணைக் கண்காணிப்பு குழு 2-ஆவது முறையாக ஆய்வு செய்கிறது. 3 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஆய்வு தொடங்கியுள்ளது. பேபி அணை, மெயின் அணை, மதகுப்பகுதி, நீர்க்கசிவு குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

 

Tags : Mullaperiyar dam ,Idukki ,
× RELATED இந்தியாவின் முக்கிய நகரங்களில் சர்வே;...