×

செப்.14இல் சென்னை வருகிறார் நிர்மலா சீதாராமன்

டெல்லி: ஜிஎஸ்டி தொடர்பான கூட்டத்தில் பங்கேற்க செப்.14இல் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை வருகிறார். சென்னை வரும் நிதியமைச்சர் பாஜக நிர்வாகிகளையும் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Tags : Nirmala Sitharaman ,Chennai ,Delhi ,Union Finance Minister ,GST ,Finance Minister ,BJP ,
× RELATED தெருநாய்க்கடி விவகாரம் தொடர்பாக...