×

டெல்லியில் 5 தீவிரவாதிகள் கைது – பரபரப்பு

டெல்லி: டெல்லியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 5 தீவிரவாதிகளை காவல்துறை கைது செய்தது. வெடிகுண்டு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட சில பாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

Tags : Delhi ,
× RELATED உத்தரகாண்டில் உள்ள பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்!