×

உத்தரப்பிரதேசத்தில் 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதியதில் இருவர் பலி

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதியதில் இருவர் உயிரிழந்தனர். இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேரு மோதியதில் இருவர் உயிரிழந்தனர், ஒருவர் காயம் அடைந்தார்.

Tags : Uttar Pradesh ,Lucknow ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அத்யாயன உற்சவம் தொடங்கியது