×

பாஜகவின் அறுவை சிகிச்சையால் அதிமுக ஐ.சி.யூ.வில் சேர்க்கப்படும் நிலை: எடப்பாடி பழனிசாமிக்கு உதயநிதி பதிலடி

சென்னை: பாஜகவின் அறுவை சிகிச்சையால் அதிமுக ஐ.சி.யூ.வில் சேர்க்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதிமுகவை பாஜகவிடம் இருந்து மீட்க வேண்டும். அதிமுகவை பாஜக கூறுபோடுகிறது. 2வது சுற்றுப்பயணத்தில் பேருந்தில் எடப்பாடி பழனிசாமி மட்டுமே வருவார். செங்கோட்டையன் கோயிலுக்கு செல்வதாக அமித் ஷாவை சந்தித்து வந்துள்ளார். எடப்பாடி 100 ஆண்டுகள் நலமாக இருக்க வேண்டுமென, தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக எடப்பாடி பேசியதற்கு உதயநிதி பதில் அளித்துள்ளார்.

 

Tags : Bhajaga ,Adimuka ,U. ,Udayanidhi ,Edappadi Palanisami ,Chennai ,I. C. U. ,Deputy Chief Assistant Secretary ,Stalin ,Supreme Leader ,BJP ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 1232 கன அடியாக உள்ளது!