×

சு.ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பீச் வாலிபால் போட்டி குன்னம், செப். 10: பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், சு. ஆடுதுறை அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் பீச் வாலிபால் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பூர், வேப்பந்தட்டை தாலுகாவை சேர்ந்த பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். 17 வயது பிரிவு பீச் வாலிபால் போட்டியில் திருமாந்துறை ஆண்ட்ரூஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் நவீன், வீரச்செல்வன், லோகித் ஆகியோர் முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். 19 வயது பிரிவு பீச் வாலிபால் போட்டியில் சு.ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஹரிஷ், சாரதி கிருஷ்ணன், யோகேஷ் ஆகியோர் முதலிடம் பெற்றனர். இந்த போட்டிகளில் முதலிடம் பெற்ற அணிகள் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். பள்ளி தலைமை ஆசிரியர் சாதிக் பாட்சா, உடற்கல்வி ஆசிரியர் ஹரி கிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். Perambalur_100925_3

குன்னம், செப். 10: பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், சு. ஆடுதுறை அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் பீச் வாலிபால் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பூர், வேப்பந்தட்டை தாலுகாவை சேர்ந்த பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். 17 வயது பிரிவு பீச் வாலிபால் போட்டியில் திருமாந்துறை ஆண்ட்ரூஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் நவீன், வீரச்செல்வன், லோகித் ஆகியோர் முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.

19 வயது பிரிவு பீச் வாலிபால் போட்டியில் சு.ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஹரிஷ், சாரதி கிருஷ்ணன், யோகேஷ் ஆகியோர் முதலிடம் பெற்றனர். இந்த போட்டிகளில் முதலிடம் பெற்ற அணிகள் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். பள்ளி தலைமை ஆசிரியர் சாதிக் பாட்சா, உடற்கல்வி ஆசிரியர் ஹரி கிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

 

Tags : Beach Volleyball Competition ,School Education Department ,Su. Aduthurai Government Higher Secondary School ,Kunnam ,Kunnam taluka ,Perambalur ,Alathur ,Vepur ,Veppandhattai taluka ,Naveen ,Veerachelvan ,Lokith ,Thirumandurai Andrews Matriculation School ,Harish ,Sarathi Krishnan ,Yogesh ,Headmaster ,Sadik Patsa ,Hari Krishnan ,Taluk ,Perambalur District ,Veppandhattai talukas ,
× RELATED 350 மாணவ, மாணவிகள் பங்கேற்பு பெரம்பலூர்...