×

குடியரசுத் துணை தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது

 

டெல்லி: குடியரசுத் துணை தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் உடனே அறிவிக்கப்படும். NDA கூட்டணி சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணனும், இந்தியா கூட்டணி சார்பில் சுதர்சன் ரெட்டியும் போட்டியிடுகின்றனர் . தேர்தலில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களிப்பர்

Tags : Vice President of the Republic ,Delhi ,Vice President of the ,Republic ,NDA Alliance ,B. Radhakrishnan ,India Alliance ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அத்யாயன உற்சவம் தொடங்கியது