×

வெள்ள பாதிப்பு – இன்று பஞ்சாப் செல்கிறார் பிரதமர்

பஞ்சாபில் வெள்ள பாதிப்பை பார்வையிட பிரதமர் மோடி இன்று குருதாஸ்பூர் செல்கிறார். காலையில் இமாச்சலப் பிரதேசத்தில் ஆய்வு மேற்கொள்ளும் மோடி, பிற்பகல் பஞ்சாப் செல்கிறார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.

Tags : Punjab ,Modi ,Gurdaspur ,Himachal Pradesh ,
× RELATED குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 1ம் தேதி...