×

குடியரசு துணைத் தலைவர் தேர்தலை புறக்கணிக்கும் BRS

டெல்லி : பிஜு ஜனதா தளத்தைத் தொடர்ந்து குடியரசு துணைத் தலைவர் தேர்தலை புறக்கணிப்பதாக பாரத ராஷ்ட்ரிய சமிதி கட்சியும் அறிவித்துள்ளது. மாநிலங்களவையில் 4 எம்.பி.க்களை BRS கட்சி வைத்துள்ளது. NOTA இருந்திருந்தால் அதற்கு வாக்களித்திருப்போம், அது இல்லாததால் புறக்கணிக்கிறோம்” என கே.டி.ராமாராவ் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Tags : BRS ,president ,Delhi ,Rashtriya Samiti Party of India ,Vice President of the Republic ,Biju Janata ,BRS party ,
× RELATED கொல்கத்தாவில் பிரதமர் மோடியின்...