- பிஜு ஜனதத் தல் கட்சி
- துணை ஜனாதிபதி தேர்தல்
- புவனேஸ்வர்
- பிஜூ ஜனதா தளம்
- ராஜ்ய சபா
- என்டிஏ
- இந்தியா
- ஒடிசா...
புபனேஷ்வர் : நாளை நடைபெறவுள்ள குடியரசு துணைத் தலைவர் தேர்தலை புறக்கணிப்பதாக பிஜு ஜனதா தளம் கட்சி அறிவித்துள்ளது. மாநிலங்களவையில் 7 எம்.பி.க்களை BJD கொண்டுள்ளது. NDA, INDIA கூட்டணிகளிடம் இருந்து சம தூரத்தில் தாங்கள்|இருப்பதாகவும், ஒடிசாவின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவதே தங்களுக்கு முக்கியம் எனவும் எம்.பி. சஸ்மித் பத்ரா பேட்டி அளித்துள்ளார்.
