×

ஆதார் அட்டையை ஆவணமாக ஏற்க வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: ஆதார் அட்டையை ஆவணமாக ஏற்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆதாரை அடையாள ஆவணமாக பெற வேண்டும்; குடியுரிமைக்கான ஆவணமாக கருத முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஆதாரை 12வது ஆவணமாக பெற வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்ட நிலையில், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிரான வழக்கை செப்.15க்கு ஒத்திவைத்தது.

Tags : Supreme Court ,Election Commission ,Delhi ,
× RELATED 6 குழந்தைகளுக்கு எச்ஐவி பாதிப்பு: டாக்டர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்