×

ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது மிகவும் கடினமானது: அமெரிக்க அதிபர் டிரம்ப்

வாஷிங்டன்: உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினுடன் பேச்சு நடத்துவேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது மிகவும் கடினமானது எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Tags : Russia—Ukraine ,US ,President Trump ,WASHINGTON ,U.S. ,PRESIDENT ,DONALD TRUMP ,UKRAINE ,Trump ,Russia ,
× RELATED தோஷாகானா ஊழல் தொடர்பான 2வது வழக்கில்...