×

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக திறக்கப்படும் நீரின் அளவு குறைப்பு

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. டெல்டா பாசனத்துக்காக திறக்கப்படும் நீரின் அளவு 22,500 கன அடியில் இருந்து 18,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது

Tags : Matur dam ,Salem ,Mattur dam ,
× RELATED நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்..!!