×

பிரதமர் பதவியில் இருந்து விலகினார் ஜப்பான் நாட்டுப் பிரதமர் ஷிகேரு இஷிபா

 

டோக்கியோ: பிரதமர் பதவியில் இருந்து விலகினார் ஜப்பான் நாட்டுப் பிரதமர் ஷிகேரு இஷிபா. நாடாளுமன்ற தேர்தலில் ஆளுங்கட்சி தோல்விக்கு இஷிபா பொறுப்பேற்க நிர்வாகிகள் வற்புறுத்தியுள்ளனர். கட்சி நிர்வாகிகள் வற்புறுத்தலை அடுத்து பிரதமர் பதவியில் இருந்து விலகினார் ஷிகேரு இஷிபா. அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்

 

Tags : Japan ,Shikeru Ishipa ,Tokyo ,Shikeru Ishiba ,Ishiba ,
× RELATED தோஷாகானா ஊழல் தொடர்பான 2வது வழக்கில்...