×

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னை திரும்புகிறார்.

 

சென்னை: தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னை திரும்புகிறார். 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 17,613 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்க உள்ளன

Tags : Chief Minister ,Mu. K. Stalin ,Chennai ,Germany ,UK ,Tamil Nadu ,K. Stalin ,
× RELATED விஜய் தற்போது முன்னாள் நடிகர் நாங்கள்...