×

பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி :அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை :பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 90,000 தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு விழுப்புணர்வு பயிற்சி தரப்பட உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

Tags : Minister ,Anbil Mahesh ,Chennai ,
× RELATED தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ...