×

அமெரிக்க டாலருக்கு எதிராக மட்டுமே இந்திய ரூபாயின் மதிப்பு நிலையற்றதாக உள்ளது: நிர்மலா சீதாராமன்

 

அமெரிக்க டாலருக்கு எதிராக மட்டுமே இந்திய ரூபாயின் மதிப்பு நிலையற்றதாக உள்ளது என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பல நாடுகளும் இதை அனுபவித்து வருகின்றன. ரூபாயின் மதிப்பு பலவீனமடையவில்லை. இதைச் சொன்னதற்காக நான் கேலிக்கு உள்ளானேன் என்று கூறியுள்ளார்.

 

Tags : US ,SITHARAMAN ,Union Finance Minister ,Nirmala Sitharaman ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அத்யாயன உற்சவம் தொடங்கியது