×

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. தமிழநாட்டில் நாளை 7 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவள்ளுர், நாகை, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும்.

Tags : Tamil Nadu ,Chennai Meteorological Department ,Chennai ,Meteorological Department ,Mayiladuthurai ,Cuddalore ,Kallakurichi ,Villupuram ,Pudukkottai ,Thanjavur ,Tiruvallur ,
× RELATED நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்க...