×

12ம் வகுப்பு மாணவியை வன்கொடுமை செய்த தொழிலாளி கைது

கன்னியாகுமரி: கன்னியாகுமரி குளச்சல் அருகே 12ம் வகுப்பு மாணவியை வன்கொடுமை செய்த தொழிலாளி கைது செய்யப்பட்டார். வெல்டிங் தொழிலாளி தனிஷ் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

Tags : Kanyakumari ,Kulachal, Kanyakumari ,Tanish ,
× RELATED நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 49வது...