×

மசோதாவுக்கு ஒப்புதல் தருவது தவிர வேறு எந்த உரிமையும் ஆளுநர், ஜனாதிபதிக்கு இல்லை: கர்நாடக அரசு

பெங்களூரு: மசோதாவுக்கு ஒப்புதல் தருவது தவிர வேறு எந்த உரிமையும் ஆளுநர், ஜனாதிபதிக்கு இல்லை என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. அமைச்சரவை முடிவை ஏற்று மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவதை தவிர வேறு அதிகாரம் இல்லை. ஆளுநர், ஜனாதிபதிக்கு தனி விருப்ப உரிமை எதையும் அரசியல் சாசனம் வழங்கவில்லை. 356 பிரிவு விவகாரத்தை தவிர மசோதா விவகாரத்தில் தனி அதிகாரம் இல்லை என கர்நாடக அரசு தெரிவித்தது.

Tags : Government of Karnataka ,Bangalore ,Cabinet ,
× RELATED நேஷனல் ஹெரால்டு வழக்கில்...