தெலுங்கானா: சித்யாலா அருகே கணவரை கொன்றுவிட்டு நாடகமாடிய பெண் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கணவரை கொன்றுவிட்டு உடல்நலக் குறைவால் இறந்ததாகக் கூறி நாடகமாடிய மனைவி உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.