சென்னை: மற்ற கட்சிகளில் குழப்பம் ஏற்படுத்தும் நோக்கம் திமுகவுக்கு இல்லை என அமைச்சர் முத்துசாமி பேட்டி அளித்துள்ளார். கூடுதல் விலைக்கு மதுபானம் விற்ற 459 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.