×

தமிழ்நாடு பாஜக மூத்த நிர்வாகிகளுடன் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை..!!

தமிழ்நாடு பாஜக மூத்த நிர்வாகிகளுடன் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை வருகிறார். தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், எல்.முருகன், தமிழிசை, எச்.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாட்டில் கூட்டணியை வலுப்படுத்துவது, தேர்தலுக்கு தயாராகுவது பற்றி ஆலோசனை நடைபெற்று வருகிறது.

Tags : Union ,Home Minister ,Amit Shah ,Tamil Nadu ,BJP ,Union Home Minister ,Tamil ,Nadu ,Nayinar Nagendran ,L. Murugan ,H. Raja ,
× RELATED வா வாத்தியார் திரைப்படம் மீதான தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!!