ராமநாதபுரம்: கார் மோதி கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் உயிரிழந்தார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே மதுரையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கிச் சென்ற கார் மோதியதில் பைக்கில் சென்ற கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் மலையரசன் (50), பூவேந்திரன் (70) ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
