- அரவிந்த்
- ராஜஸ்தான்
- மேட்லி ஸ்ட்ரீட், சென்னை தியாகரயர் நகர்
- சென்னை
- மேட்லி ஸ்ட்ரீட்
- தியாகராயர் நகர், சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மும்பை
- அரவிந்த் ரெமெடிஸ் இன்ஸ்டிடியூட் பி.
சென்னை: சென்னை தியாகராயர் நகர் மேட்லி தெருவில் ராஜஸ்தானைச் சேர்ந்த அரவிந்த் என்பவர் வீட்டில் ED சோதனை மேற்கொண்டு வருகிறது. பல ஆண்டுகளாக மும்பையில் நடத்தி வந்த மருந்து கம்பெனியை அண்மையில் தமிழ்நாட்டிற்கு மாற்றியுள்ளார். அரவிந்த் ரெமிடிஸ் நிறுவனம் பி.என்.பி. வங்கியிடம் ரூ.637 கோடி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. போலி நிறுவனங்களை உருவாக்கி, வங்கிப் பணத்தை சட்டவிரோத பரிவர்த்தனை செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
