×

இனி AI உதவியோடு தீர்ப்புகளை வழங்கப் போகும் நீதிபதிகள்!

சென்னை : சிறிய குற்ற வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில், நீதித்துறையிலும் AI பயன்பாட்டை கொண்டுவர ஒன்றிய அரசு முடிவு எடுத்துள்ளது. மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதிகளுக்கு AI பயிற்சியளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டம், ஏற்கனவே வெற்றிகரமாக செயல்பாட்டில் உள்ள பிற நாடுகளுக்கு நீதிபதிகளை அனுப்பி ஆய்வு செய்யவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Tags : Chennai ,Union Government ,
× RELATED ககன்யான் திட்டத்தில் அடுத்த...