×

சூடான் மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

மாரா: சூடானில் மாரா என்ற மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நிலச்சரிவில் அழிந்த கிராமத்தில் இருந்து ஒரே ஒருவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். மேற்கு சூடானில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி கொட்டிய பெருமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது.

Tags : Sudan ,Mara ,western Sudan ,
× RELATED வங்கதேசத்தின் சிட்டகாங்கில் இந்திய...