×

சூளைமேட்டில் திறந்து கிடந்த மழைநீர் கால்வாயில் விழுந்து பெண் உயிரிழப்பு!!

சென்னை : சூளைமேட்டில் திறந்து கிடந்த மழைநீர் கால்வாயில் விழுந்து பெண் உயிரிழந்தார். சூளைமேடு வீரபாண்டி நகர் முதல் தெருவில் அண்மையில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டது. அது மூடப்படாமல் இருந்த நிலையில் காலையில் நடைப்பயிற்சி சென்ற 45 வயது பெண் விழுந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags : Choolaimedu ,Chennai ,first street ,Veerapandi Nagar, Choolaimedu ,
× RELATED டெல்லி படையெடுப்புக்கு தமிழ்நாடு...