×

கச்சத்தீவை எக்காரணத்திற்கும் விட்டுத்தர மாட்டேன்: இலங்கை அதிபர் திட்டவட்டம்

கச்சத்தீவு: “கச்சத்தீவை எக்காரணத்திற்கும் விட்டுத்தர மாட்டேன். கச்சத்தீவைப் பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்றுவேன். எந்த செல்வாக்கிற்கும் அடிபணிய மாட்டேன்”. யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவுக்கு திடீர் பயணம் மேற்கொண்ட இலங்கை அதிபர் அனுர குமார திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Tags : Kachatiwa ,Kachatya Karan ,President ,Sri ,Lanka ,Kachativu ,Kachativ ,Kachadevi ,Anura Kumara ,Jaffna ,
× RELATED தோஷாகானா ஊழல் தொடர்பான 2வது வழக்கில்...