×

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 7 நாட்கள் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 7 நாட்கள் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. சென்னையில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் அதிபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக் கூடும்.

Tags : Tamil Nadu ,Puducherry ,Weather Center ,Chennai ,Weather Centre ,
× RELATED எனக்கு எவ்வளவு சொத்து இருக்குனு தெரியுமா…? ஐகோர்ட்டில் ஓபிஎஸ் பகீர்