- ஜகதீப் தாங்கர்
- துணைத் தலைவர்
- தில்லி
- ஜக்தீப் தங்கர்
- துணை ஜனாதிபதி
- டாங்கார்
- இந்தியன்
- தேசிய
- லோக்தலா
- ஜனாதிபதி
- சௌத்தலா பண்ணை
- சதர்பூர், தில்லி
டெல்லி: குடியரசு துணைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்த ஜெகதீப் தன்கர், டெல்லியில் உள்ள அதிகாரப்பூர்வ குடியரசு துணைத்தலைவர் இல்லத்தை காலி செய்தார். டெல்லி சத்தர்பூரில் இந்திய தேசிய லோக்தள தலைவர் அபய்சிங் சவுதாலா பண்ணைவீட்டில் தன்கர் குடியிருக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
