×

உத்தரகாண்ட் நிலச்சரிவு ; 11 பேர் கதி என்ன?

பித்தரோகர்: உத்தரகாண்ட் மாநிலம் ஈலாகர் பகுதியில் தவுலிகங்கா நீர்மின் திட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் இரண்டு சுரங்கப்பாதைகளில் பணியில் இருந்த 19 பேர் சிக்கி கொண்டனர். அவர்களில் 8 பேர் மீட்கப்பட்டனர். மீதமுள்ள 11 பேரை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

Tags : Earthquake ,Uttarakhand ,Pitharogar ,Tauliganga ,Eelagar ,
× RELATED வா வாத்தியார் திரைப்படம் மீதான தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!!