×

தமிழ்நாடு காவல்துறையின் சட்டம் – ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக பொறுப்பேற்றார் வெங்கட்ராமன்!

 

தமிழ்நாடு காவல்துறையின் சட்டம் – ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் பொறுப்பேற்றார். டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் ஓய்வு பெற்றதையடுத்து, பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமனிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார்.

 

Tags : Venkatraman ,Tamil Nadu Police ,DGP ,Sankar Jival ,TGB ,
× RELATED வேலூர் பொற்கோயிலில் ஜனாதிபதி சுவாமி தரிசனம்