×

மதுரை ஆதீனத்துக்கு எதிராக இளைய ஆதீனம் போராட்டம்

 

தற்போதைய மதுரை ஆதீனத்திற்கு எதிராக, மறைந்த அருணகிரிநாதரின் நினைவிடத்தில் அமர்ந்து இளைய ஆதீனம் உண்ணாவிரதம். அடுத்த ஆதீனத்தைத் தேர்வு செய்வதில் தன்னிச்சையாகச் செயல்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

Tags : Adinam ,Madurai Adinat ,Madurai Adina ,Arunagrinathar ,
× RELATED தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ...