×

விபத்தில் படுகாயமடைந்து மூளைச்சாவை எட்டிய சிறுமி; உடல் உறுப்புகள் தானம்

 

நெல்லையில் கடந்த வாரம், கார் டயர் வெடித்த விபத்தில் படுகாயமடைந்த ரிஷியா (18) சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்த துயரம். இதயம், நுரையீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானம். கார் விபத்தில் ரிஷியாவின் தாய் வருணா உயிரிழந்துள்ளனர். தந்தை மற்றும் மூத்த சகோதரி சிகிச்சையில் உள்ளனர்.

 

Tags : Rishia ,Nellai ,Varuna ,
× RELATED தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ...