×

சென்னையில் கனமழைக்கு மேக வெடிப்பே காரணம்!

 

சென்னை: மணலியில் நேற்றிரவு மிக மிக பலத்த மழை பெய்துள்ளது. 27 செமீ மழை பதிவானதற்கு மேக வெடிப்பே காரணம் என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

 

Tags : Chennai ,Manali ,Meteorological Department ,
× RELATED திருநெல்வேலியில் பொருநை...