×

இந்தியா – சீனா இடையே நேரடி விமான சேவை மீண்டும் தொடக்கம்: பிரதமர் மோடி அறிவிப்பு

பெய்ஜிங்: இந்தியா – சீனா இடையே நேரடி விமான சேவை மீண்டும் தொடங்கப்படும் என சீன அதிபர் ஜி ஜின்பிங் உடனான இருதரப்பு பேச்சுவார்த்தையில் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். கொரோனா பெருந்தொற்று, எல்லைப் பிரச்னை உள்ளிட்ட காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்தது. இரு நாடுகளும் பத்திரிகையாளர்களை பரஸ்பரம் தங்களது நாடுகளில் தங்கி செய்தி சேகரிக்க அனுமதிக்கப்படும் எனவும் உடன்பாடு தெரிவித்துள்ளார்.

Tags : India ,China ,PM ,Modi ,Beijing ,President ,Xi Jinping ,corona pandemic ,
× RELATED தோஷாகானா ஊழல் தொடர்பான 2வது வழக்கில்...