×

ராணுவ வீரர் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை

 

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள நல் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் குணசேகரன், காஷ்மீர் ரஜூரியில் பணியில் இருந்த போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது உடல் இன்று நல்கிராமத்திற்கு கொண்டுவரப்பட்ட போது ஏராளமான ராணுவ வீரர்கள் அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

 

Tags : Gunasekaran ,Nal ,Ilayankudi, Sivaganga district ,Kashmir Rajuri ,
× RELATED நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்க...