×

ஏமனில் ஹூத்தி பிரதமர் இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஹூத்தி கிளர்ச்சிக்குழு அறிவிப்பு!

ஏமனில் ஹூத்தி பிரதமர் அஹ்மத் அல்-ரஹாவி இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஹூத்தி அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தலைநகர் சனாவை குறிவைத்து கடந்த ஆக.28ம் தேதி இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹூத்தி அமைப்பின் முக்கிய தலைவர்கள் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Houthi ,attack ,Yemen ,Ahmad al-Rahawi ,Israel ,Sanaa ,
× RELATED தோஷாகானா ஊழல் தொடர்பான 2வது வழக்கில்...