திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழாவில் ரசிகர்களின் ஆரவாரத்துடன் 71வது படகு போட்டி தொடங்கியது. சிறு படகுகளின் போட்டி தொடங்கிய நிலையில் நேரு கோப்பைக்கான படகு போட்டி பிற்பகல் தொடங்குகிறது.