×

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கடந்த 24 மணிநேரத்தில் நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 15 செ.மீ. மழை பதிவு!

சென்னை: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கடந்த 24 மணிநேரத்தில் நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 15 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் ஊத்துக்கோட்டையில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் பந்தலூரில் 15 செ.மீ. மழை பெய்துள்ளது. சேரங்கோடு 12, தேவாலா, அவலாஞ்சியில் தலா 10 செ.மீ. மழை பெய்துள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கடந்த 24 மணிநேரத்தில் நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 15 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags : Tamil Nadu ,Pandalur ,Nilgiris district ,Chennai ,Meteorological Department ,Uthukkottai ,Thiruvallur district ,Nilgiris district… ,
× RELATED நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்க...