×

இந்தியா-ஜப்பான் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள ஜப்பான் சென்றடைந்தார் பிரதமர் மோடி

 

டோக்கியோ: 15வது இந்தியா-ஜப்பான் ஆண்டு உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 2 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி ஜப்பான் சென்றடைந்தார். ஜப்பான் சென்ற பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். ஜப்பான் பயணத்தை முடித்து விட்டு 2 நாட்கள் சீனாவுக்கு பயணம் செய்யவுள்ளார்

Tags : PM ,Modi ,Japan ,India-Japan Summit ,Tokyo ,15th India-Japan Annual Summit ,China ,
× RELATED தோஷாகானா ஊழல் தொடர்பான 2வது வழக்கில்...