- அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையங்கள்
- நியூயார்க்
- சூசன் மோனாரஸ்
- அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள்
நியூயார்க்: அமெரிக்க அரசின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் இயக்குனராக இருந்தவர் சூசன் மோனாரெஸ். இவர் பதவியை ஏற்று ஒரு மாதம் கூட ஆகவில்லை. அதற்குள் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் பதவி விலகலுக்கான காரணம் பற்றி அதிகாரிகள் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. சுகாதார துறையை சேர்ந்த ஏராளமான அதிகாரிகள் பலர் ஏற்கனவே ராஜினாமா செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
